டெலிகாம் நிறுவனங்களுக்கு 5% கட்டணம்

By செய்திப்பிரிவு

வரும் பிப்ரவரி 3-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க இருக்கிறது. இதில் கலந்துக்கொள்ள இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு மொத்த வருமானத்தில் 5 சதவீத தொகையை ஸ்பெக்டரம் பயன்பாட்டு கட்டணமாக(எஸ்.யூ.சி.) செலுத்த வேண்டும் என்று அதிகாரம் அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு அறிவித்திருக்கிறது.

இந்த தகவலை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபில் தெரிவித்தார். இறுதி முடிவுக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்