பார்த்தசாரதி சோம்- இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

l பொருளாதார அறிஞர். 2008-11-ம் ஆண்டு வரை இங்கிலாந்து வருவாய்த் துறையில் பணியாற்றியவர்.

l 1983-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை சர்வதேச நிதி மையத்தில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

l வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். தவிர, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் சிறப்புப் பேராசிரியராக இருந்தார்.

l பிரேசில் நாட்டில் வரி சீர்திருத்தங்கள் செய்ததால், பிரேசில் அரசின் உயரிய விருதான ’’Commander of the Order of the Southern Cross” விருதினைப் பெற்றுள்ளார்.

l சென்னையில் பள்ளிக்கல்வியை படித்தவர். கோல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், ரோச்சஸ்டர் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

l வரி நிர்வாகம் மற்றும் வரி சீரமைப்பு குழுவின் தலைவர், மேலும் மத்திய நிதி அமைச்சரின் ஆலோசகராகவும் இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்