#என்ஐஐடி டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் இணை நிர்வாக இயக்குநர்.
#காரக்பூர் ஐஐடி-யில் இன்ஜினீயரிங் பட்டம், மும்பை என்ஐடிஐஇ-ல் முதுகலை தொழில்துறை பொறியியல் பட்டம். 1985-ல் என்ஐஐடி-யில் பணிக்குச் சேரும்வரை பிஹெச்இஎல்லில் பணியாற்றியுள்ளார்.
#என்ஐஐடியின் துணை நிறுவனமான என்ஐஐடி ஸ்மார்ட் செர்வ் லிமிடெட் உள்ளிட்டவற்றின் தொழில் மேம்பாட்டு பொறுப்பு இவரையே சாரும். என்ஐஐடி கூட்டு நிறுவனமான அமெரிக்காவின் இஎஸ்ஆர்ஐ இன்கார்ப்பரேஷனையும் கண்காணிக்கும் பொறுப்பு இவருக்குள்ளது.
#சர்வதேச அளவில் என்ஐஐடி சாஃப்ட்வேர் வர்த்தகத்தில் 12-வது நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளதில் இவரது பங்களிப்பு அபரிமிதம். ரூம் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
#பல்வேறு தொழில் சம்மேளனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கம்ப்யூட்டர் சேவைப் பிரிவில் சிற ந்த நிர்வாகிக்கான குளோபல் கோல்ட் ஷீவ் விருதைப் பெற்றவர்.
#58 வயதாகும் இவர் 15 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago