பி.ஆர்.சந்திரசேகர் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஹெக்ஸாவேர் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ 2008-ம் ஆண்டு ஹெக்ஸாவேர் நிறுவனத்தில் சேரும் முன்பு விப்ரோ நிறுவனத்தில் mergers and acquisitions உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

$ விப்ரோவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வர்த்தகத்துக்கு தலைமை உள்ளிட்ட பல பொறுப்புகளை கவனித்தார்.

$ விப்ரோவில் சேரும் முன்பு ஜி.இ. நிறுவனத்தில் வியாபார மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநராக இருந்தார்.

$ சென்னையில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெனேஜ்மென்டில் என்ஜினீயரிங்கும், ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூடில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.

$ இவர் பொறுப்பேற்ற ஐந்து வருடங்களில் ஹெக்ஸாவேர் நிறுவனத்தின் மதிப்பு 10 மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

54 mins ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்