$ மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
$ ஆட்டோமொபைல் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உடையவர்.
$ ஜெர்மனியை சேர்ந்த இவர், படித்து முடித்து 19 வயதில் பென்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
$ இந்தியாவுக்கு தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கும் முன்பு ரஷ்யாவில் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் ஆகிய நகரங்களில் விற்பனை துறையில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு மெர்சிடிஸ் பென்ஸ் தாய்வானில் சி.இ.ஒ.வாக இருந்தவர்.
$ பொருளாதார மந்த நிலைக்கும் சொகுசு கார்களின் விற்பனைக்கும் நேரடியாக தொடர்பு இல்லை என்று சொல்லுபவர். போட்டி சொகுசு கார் நிறுவனங்களிடம் மெர்சிடிஸ் இழந்த சந்தை மதிப்பை மீட்டிருப்பவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago