$ 125 வருடங்களுக்கு மேலே செயல்பட்டு வரும் கோககோலா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
$ 1978-ம் ஆண்டு கோககோலா அட்லாண்டாவில் வேலைக்குச் சேர்ந்த இவர் பல பொறுப்புகளைக் கடந்து இப்போது தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
$ இடையில் 1999-ம் ஆண்டு கோககோலா நிறுவனத்தின் அங்கமான Efes Beverage Group நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இவர் மீண்டும் 2005-ம் ஆண்டு கோககோலா நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தார்.
$ பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், லண்டன் காஸ் பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.
$ எம்.பி.ஏ படிப்பு தான் என்னுடைய கிரியேட்டிவிட்டியையும் யோசிக்கும் திறனையும் வளர்த்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
$ 2012-ம் ஆண்டு இவரது கார் பராமரிப்பு மற்றும் பார்கிங் செலவு மட்டும் 1.92 லட்சம் டாலர். இவருடய வருடாந்திர சம்பளம் 3 கோடி டாலர்களுக்கு மேல்.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago