ராஜிவ் சூரி - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ இந்தியரான இவர், நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.

$ 1995-ம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தில் சேர்ந்த இவர், நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

$ ஸ்டாட்ரஜி, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல், புராடக்ட் மார்கெட்டிங், விற்பனை உள்ளிட்ட பல பொறுப்புகளை, ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறார்.

$ 1967-ம் ஆண்டு பிறந்த இவர், மங்களூரு பல்கலைகழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தவர்.

$ Stephen Elopக்கு பிறகு நோக்கியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்