வாரன் பஃபெட் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு



 பிஸினஸ்மேன், பங்குச்சந்தை முதலீட்டாளர், புத்தக எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என இவருக்கு பல முகங்கள் இருக்கிறது.

 இவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமல்லாமல் இவரை பற்றி மற்றவர்கள் எழுதிய புத்தகங்களும் அதிகம்.

 உலகின் பணக்காரர்கள் பட்டியல், அதிகாரம் படைத்த மனிதர் என எந்தப் பட்டியலை எடுத்தாலும் இவரது பெயர் இல்லாமல் இருக்க முடியாது.

 இவரது நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 30,000 பேர் கலந்துகொள்வார்கள்.

 பங்குச்சந்தை முதலீடு சம்பந்தமாக நடத்தப்படும் எந்த வகுப்பும், புத்தகங்களும் இந்த கருத்தை சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

 ஒரு சாம்பிள் உங்களுக்காக.. பங்குச்சந்தை முதலீட்டில் பணத்தை இழக்கக் கூடாது என்பது முதல் விதி. முதல் விதியை மறக்கக் கூடாது என்பது இரண்டாம் விதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

39 mins ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்