$ பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத்தலைவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸின் மனைவி.
$ வடக்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் டியூக் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் படித்தவர். The Fuqua School of Business-ல் முதுகலை பட்டமும் எம்.பி.ஏ.வும் படித்தவர்.
$ 1987-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் 1996-ம் ஆண்டு அங்கிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபட்டார். கல்வி மற்றும் சுகாதாரத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.
$ டியூக் பல்கலைகழக அறங்காவலர் குழு, வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு, டிரக்ஸ்டோர் டாட் காம் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஆகியவற்றில் மெலிண்டா இருந்திருக்கிறார்.
$ பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோருக்கு மூன்று குழந்தைகள். இவர்களுக்கு தலா 10 மில்லியன் டாலர்கள் மட்டுமே இவர்கள் ஒதுக்கி இருக்கிறார்கள். மற்ற சொத்துக்கள் அனைத்தும் சமூக சேவைக்கு என்று தெரிவித்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago