#மணிபால் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்தின் தலைவர். இதற்கு முன்பு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்.
#1994-ம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், இயக்குனர் குழு உறுப்பினர், இன்ஃபோஸிஸ் பி.பி.ஓ.வின் தலைவர், தலைமை நிதி அதிகாரி, மனிதவளப் பிரிவு உள்ளிட்ட பல பொறுப்புகளைக் கையாண்டவர்.
#இரண்டு முறை சிறந்த தலைமை நிதி அதிகாரிக்கான (சி.எஃப்.ஒ) விருதினை பெற்றிருக்கிறார்.
#கேல்கர் கமிட்டி, செபியின் இயக்குனர் குழு உள்ளிட்ட மத்திய அரசின் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
#பெங்களூருவில் இருக்கும் அக்ஷ்ய பாத்ரா அறக்கட்டளையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஆரின் கேபிட்டல் (Aarin Capital) என்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.
#சார்டட் அக்கவுண்டான இவர், பெங்களூரு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும், செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காமும் படித்தவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago