$ கார்னேஷன் ஆட்டோ (பல நிறுவனங்களின் கார்களை விற்கும் நிறுவனம் இது) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
$ இதற்கு முன்பு மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். 1993-ம் ஆண்டு மார்கெட்டிங் பிரிவு இயக்குநராக பணியில் சேர்ந்தவர், அதன் பிறகு செயல் இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த பிறகு தலைவரானார்.
$ இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தின் (siam) தலைவராகவும் இருந்திருக்கிறார்.
$ இந்திய ஆட்சிப்பணி(ias) அதிகாரியான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் மத்திய அரசிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
$ இது தவிர ஹிண்டால்கோ, ஜென்பாக்ட், இந்தியத் தேயிலை வாரியம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.
$ டெல்லி செயின்ட் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டமும் (LLB) பயின்றவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago