வாரிசு அரசியலுக்கு அடிபணிந்தார்கள் - பாஜக தாக்கு

By செய்திப்பிரிவு



இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இது ஒழுக்க நெறிமுறைகள், சட்டப்பூர்வத்தன்மை, அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதுதானா என்பதையெல்லாம் ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. வாரிசு அரசியலின் நிர்பந்தம் காரணமாகவே பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. ''

இப்போது நடைபெற்றுள்ள சம்பவங்கள், இந்த அரசுக்கு பிரதமரையும், அமைச்சரவையையும் விட வாரிசு அரசியல்தான் முக்கியம் என்ற பாஜகவின் கருத்தை நிரூபிப்பதாக உள்ளன.

அரசு எடுத்த முந்தைய நிலையால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக வாரிசு அரசியலின் தலையீடு நடைபெற்றுள்ளது. நடந்தது அனைத்தும் நகைப்புக்கிடமான நாடகம்" என்றார் ரவி சங்கர் பிரசாத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்