சுதிர் ஹஸிஜா - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைவர். முதல் தலைமுறை தொழில் முனைவோர்.

$ மீரட் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

$ 1975-ல் எலெக்ட்ரானிகா சேல்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தைத் தொடங்கி. நிட்பான், ஹெச்சிஎல் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுக்கு செமி கண்டக்டர்களை சப்ளை செய்தார்.

$ 1984-ல் பிக்ஸ்வெல் கேபிள் நிறுவன பிரதிநிதியாகி தொலைத் தொடர்புத் துறையில் நுழைந்தார்.

$ 1994-ல் யுனைடெட் டெலிலிங்க் நிறுவனத்தை (யுடிஎல்) பெங்களூரில் தொடங்கி, தொலைத் தொடர்பு நிறுவனமான அல்காடெல்-லூசென்ட், மோட்டரோலா, மாக்ஸ், அசெஞ்சர், ஹெச்பி ஆகிய நிறுவனங்களுக்கு ஹார்ட்வேர் பாகங்களை சப்ளை செய்தார்.

$ 1997-ல் யுடிஎல் நிறுவனம் அல்காடெல் நிறுவனத்தை வாங்கி மொபைல் செட்களை இந்தியா முழுவதும் விநியோகம் செய்யத் தொடங்கியது.

$ 2009-ல் நொய்டாவைச் சேர்ந்த ஜெய்னா குழுமத்துடன் இணைந்து கார்பன் மொபைல்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது. இன்று இந்தியாவில் முன்னணி மொபைல் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்