$ யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
$ இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்தவர். கூகுள் நிறுவனத்தில் 13 வருடங்கள் பணியாற்றிய இவர் பல பொறுப்புகளை கையாண்டிருக்கிறார்.
$ கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த முதல் பெண் இவர். கூகுள் நிறுவனத்தின் 20- வது பணியாளராக 1999-ம் ஆண்டு சேர்ந்தார்.
$ உலகின் சக்தி மிகுந்த பெண் என்ற பட்டியலில் இவருக்கு தொடர்ந்து இடம் இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக ஃபார்ச்சூன் இதழ் பட்டியலில் இருக்கிறார்.
$ ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago