டாக்டர் கௌஷிக் பாசு - இவரைத் தெரியுமா

By செய்திப்பிரிவு

$ உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், முதன்மை துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

$ இதற்கு முன்பு இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தவர்.

$ மேலும், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் பேராசிரியராக இருந்த இவர், டெல்லியில் பொருளாதார வளர்ச்சி மையத்தை தொடங்கியவரும் கூட. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

$ லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஹார்வேர்ட் பிஸினஸ் ஸ்கூல், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கியமான பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராக இருந்தவர்.

$ லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர்.

$ பொருளாதாரம் பற்றிய பல புத்தகங்கள், முன்னணி நாளிதழ்களில் கட்டுரை என பொருளாதாரம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார்.

$ பத்மபூஷண் விருது பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்