இந்தியாவின் முக்கியமான ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் அடுத்த ஆண்டு 16,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக விழா ஒன்றில் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.
அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான தேவை அதிகரித்துவருதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வியின் தரம் குறித்து கல்வி யாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாணவர்கள்தான் இந்தியா வின் எதிர்காலம் என்றும் மூர்த்தி தெரி வித்தார். இந்தியா ஐ.டி. துறையின் மதிப்பு 108 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் 80 சதவிகிதம் வருமா னம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
8 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago