$ ஐ.ஐ.எம். ஆமதாபாதின் இயக்குநராக கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு இந்த பணியில் இருக்கிறார்.
$ 1983-ம் ஆண்டு ஐ.ஐ.ஐ. எம். ஆமதாபாதில் படித்த இவர் 30 வருடங்களுக்கு பிறகு அதே கல்லூரியின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.
$ ஐ.ஐ.டி. டெல்லியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ஐ.ஐ.எம். ஆமதாபாதில் நிர்வாகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டம், அதே பல்கலைக்கழகத்தில் வணிகப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
$ படித்து முடித்த பிறகு டாடா குழுமத்தில் நிர்வாகப் பணி அலுவலராக ஐந்து வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். ஹார்வர்ட் நிர்வாகப் பள்ளியிலும், ஹார்வர்ட் சட்டப்பள்ளியிலும் 13 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.
$ நிதி நிறுவனங்கள், என்ஜினீயரிங், விளம்பரம், ஐ.டி. உள்ளிட்ட பல துறை நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago