தகவல் தொழில்நுட்ப நிறுவனமான (டிசிஎஸ்) நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 4,702 கோடி லாபம் ஈட்டியது. கணிப்புகளை தாண்டி இந்த நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 3,796 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ. 20,977 கோடியாக உயர்ந்தது. நிறுவனத்துக்கு இரண்டாம் காலாண்டில் 10 கோடி டாலர் அளவுக்கு ஒப்பந்தப் பணி அளிக்கக்கூடிய 3 புதிய நிறுவனங்கள் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் கூடுதலாக 7,667 பணியாளர்களை சேர்த்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago