$ முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர்.
$ ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் முதல் பணியாளர் இவர்தான்.
$ ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு சிலிகான் கிராபிக்ஸ், மோட்டரோலா ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். சிலிகான் கிராபிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருந்திருக்கிறார்.
$ கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டமும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.
$ இப்போது ஃபேஸ்புக் சமூக வலைதளம் நிறுவனம் அல்ல, வெகுஜன ஊடகமாக செயல்பட்டு வருகிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
$ ‘மேலும், உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதைவிட உங்களுக்கு உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள்’ என்ற சிந்தனை உடையவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago