உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர காண்ட் மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளதால் சீர்திருத்தங்கள் தொடரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். வரும் ஜூலை மாதத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாகிறது. வாராக்கடன் வங்கி அமைக்கும் பணியில் நிதி அமைச் சகம் மற்றும் ரிசர்வ் வங்கி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதே போல நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் தொழிலாளர் சீர்திருத் தங்களும் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago