பிரமித் ஜாவேரி - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ சிட்டி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இக் குழுமத்தின் அனைத்து வர்த்தகப் பிரிவுகளையும் கவனித்துக்கொள்பவர்.

$ தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு வேலை வங்கிப் பணி இல்லை என்றால் குடும்ப வர்த்தகத்திலே ஈடுபட்டிருப்பேன் என்று சொல்லியவர்.

$ மும்பையில் இருக்கும் Sydenham கல்லூரியில் பி.காம் பட்டமும், அமெரிக்காவில் இருக்கும் சைமன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

$ 1987-ம் ஆண்டு சிட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது இவருடைய மாத சம்பளம் 3,100 ரூபாய்.

$ மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்பவர். பங்குச் சந்தையைவிட கலைகளில் முதலீடு செய்வது அதிக லாபம் கொடுக்கும் என்று நம்புபவர்.

$ சிட்டி குழுமத்தில் உலகளவில் பல்வேறு பொறுப்புகளை கையாண்ட, பிரமித் 2010-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்