பணியாளர்கள் வேலை செய்ய விரும்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 18வது இடம் கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. பாஸ்டன் கன்சல்டிங் குரூப், டோட்டல்ஜாப்ஸ் டாட் காம் மற்றும் தி நெட்வொர்க் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் இதைத் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. பிரான்ஸ் ஆறாவது இடத்திலும், இதற்கடுத்து ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்திருக்கின்றன.
இந்த ஆய்வில் ஐந்தில் ஒருவர் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவத்தையும், 64 சதவீதநபர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சர்வேயில் கலந்து கொண்ட இந்தியர்களில் 80 சதவீத நபர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் அல்லது வெளிநாடுகளில் வேலை செய்ய ஆசைப்படுபவராக இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago