$ ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர்.
$ ஐ.ஐ.டி. ரூர்கேலாவில் என்ஜீனியரிங்கும், பிலிப்பைன்ஸில் இருக்கும் ஆசியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நிர்வாக படிப்பும் படித்தவர்.
$ ஸ்ரீராம் குழுமத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை 1975-ம் ஆண்டு ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சரிவடைந்த நிறுவனத்தை ஒரு வருடத்தில் லாப பாதைக்குத் திருப்பினார்.
$ விப்ரோ நிறுவனத்தின் ஐ.டி. பிரிவுக்குத் தலைமை ஏற்று 2 மில்லியன் டாலர் வருமானத்தில் இருந்து 500 மில்லியன் டாலர் வருமானமாக மாற்றிக் காட்டியவர்.
$ அதன்பிறகு தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் மைண்ட்ரீ நிறுவனத்தைத் துவங்கி தலைமை ஏற்று நடத்தினார். கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு ஹேப்பியஸ்ட் மைண்ட் நிறுவனத்தைத் துவங்கினார்.
$ ஐ.டி. துறைக்கு இவர் கொடுத்த பங்களிப்பு காரணமாக பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் கோழிக்கோடு ஐ.ஐ.எம். இயக்குநர் குழு உள்ளிட்ட பல அமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago