$ டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இவர்.
$ டாடா குழுமத்தில் 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தவர். டாடா குழுமத்தில் இருக்கும் சி.இ.ஓ.களில் இளையவர். வயது 34.
$ டாடா அட்மினிஸ்ட்ரேட்டிவ் அலுவலராக (டி.ஏ.எஸ்.) 2002-ம் ஆண்டு டாடா குழுமத்தில் சேர்ந்தார்.
$ டாடா சன்ஸ் இயக்குனர் ஆர்.கிருஷ்ணகுமாரிடம் உதவியாளராக இருந்து பாடம் கற்றவர்.
$ மும்பையைச் சேர்ந்த இவர், ஹெச்.ஆர். கல்லூரியில் பி.காம் பட்டமும், எம்.எம்.ஐ.எம்.எஸ். கல்லூரியில் எம்.பி.ஏ.வும் படித்தவர்.
$ இவ்வளவு சீக்கிரம் சி.இ.ஓ.வாக நியமிக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. இது எனக்கு இன்ப அதிர்ச்சி.ஒரு திட்டத்தை ஆரம்பிப்பது முதல் செயல்பாடு வரைக்கும் தலைமையேற்கும் வாய்ப்பு சிலருக்குத் தான் கிடைக்கும். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago