சாந்தனு நாராயண் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ 1998-ம் ஆண்டு அடோப் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இடையில் பல பொறுப்புகளைக் கடந்து 2007-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

$ இதற்கு முன்பு Pictra என்ற நிறுவனத்தை நிறுவினார். சிலிகான் கம்ப்யூட்டர்ஸ், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

$ ஹைதராபாதில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர். அதன் பிறகு கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டமும், ஹாஸ் பிஸினஸ் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

$ அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை வழங்கும் குழு உறுப்பினர், ஹாஸ் நிர்வாகக் கல்லூரிக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினர் என பல முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்