$ கிரிசில் தரச்சான்று நிறுவனத்தின் (Rating Agency) தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனத்தின் துணை நிறுவனம் கிரிசில்.
$ 1992-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் சேர்ந்து மத்திய கிழக்கு, ஐரோப்பா, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்தவர். 2007-ம் ஆண்டு முதல் தலைவர் பதவியை வகிக்கிறார். இவரது தலைமையில் நிறுவன லாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
$ பார்ச்சூன் மற்றும் பிஸினஸ் டுடே இதழில் தொடர்ந்து அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் இடம்பெறுபவர். சிஎன்பிசி டிவி18-ன் மிகச் சிறந்த பெண் தலைவர் என்ற விருதைப் பெற்றவர்.
$ இந்திய நிதி அமைச்சகத்துக்கு ஆலோசனை அளிக்கும் பல்வேறு குழுக்களின் உறுப்பினர். செபி மற்றும் ஆர்பிஐ குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
$ நாஸ்காம் செயல்கவுன்சில் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்.
$ புள்ளியியலில் இளங்கலைப் பட்டமும், ஆமதாபாத் இந்திய நிர்வாகவியல் கல்லூரியில் நிர்வாகவியலில் முதுகலை டிப்ளமாவும் பெற்றவர். 4 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 9 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago