#ஜே.பி. மார்கன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.
#இதற்கு முன் ஐ.சி.ஐ.சி.ஐ. குழுமத்தில் 33 வருடங்களாக பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.
#பாம்பே பல்கலைகழகத்தில் அறிவியலும், சட்டமும் படித்தவர்.
#சி.எம்.சி. டாக்டர் ரெட்டீஸ், பிலிப் மாரிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தனிப்பொறுப்புடன் கூடிய இயக்குனர் குழுவில் இருக்கிறார்.
#ஃபோர்ப்ஸ், ஃபார்சூன் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் பாராட்டை பெற்றவர்.
#“work-life balance போன்ற விவாதங்களில் நான் கலந்துக்கொள்வதில்லை. வாழ்க்கையில் எப்போதும் வேலை இருக்கும். வேலைதான் வாழ்க்கையே. இதுவரையிலான என் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது’’ என்பார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago