$ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஒ. ஸ்டீவ் பால்மர் அடுத்த வருடம் ஓய்வு பெற போவதாக அறிவித்துவிட்டார். அந்த இடத்துக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் இந்தியர் இவர்.
$ ஃபோர்டு நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆலன் முலாலே (Alan Mulally), நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. ஸ்டீபன் எலாப் (Stephen Elop), ஸ்கைப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ டோனி பேட்ஸ் (Tony Bates- இவர் தற்போது மைக்ரோசாப்டில் வேலை செய்கிறார்) உள்ளிட்டோர் இந்த போட்டியில் இருக்கின்றனர்.
$ ஹைதராபாத்தில் பிறந்த இவர், மணிப்பால் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தவர்.
$ அதன் பிறகு Wisconsin-Milwaukee பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டமும், சிகாகோ பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ.வும் படித்தவர்.
$ தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் executive vice president ஆக இருக்கும் சத்யா 21 வருடங்களாக மைக்ரோசாப்டில் பணியாற்றி வருகிறார்.
$ படித்து முடித்த பிறகு சன் மைக்ரோசிஸ்டத்தில் பணியாற்றினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago