ராஜிவ் பஜாஜ் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

$ புனே பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் முடித்தவர். இங்கிலாந்தில் இருக்கும் வார்விக் பல்கலைகழகத்தில் உற்பத்தி துறையில் (manufacturing systems engineering) முதுகலை பட்டம் பெற்றவர்.

$ பஜாஜ் நிறுவனத்தில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சந்தைப் படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய பிரிவுகளில் வேலை பார்த்தவர். 2005-ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

$ யோகாவில் இருந்தும்,ஹோமியோபதியில் இருந்தும் பிஸினஸுக்கு தேவையான கருத்துகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

$ மோட்டார் சைக்கிள் துறையின் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று மேனேஜ்மென்ட் குரு ஜேக் டிராட் இவருக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார். என்னிடன் கற்றுக்கொண்டதில் சிறந்த மாணவன் ராஜிவ் என்றும் ஜேக் கூறி இருக்கிறார்.

$ ஜேக் டிராட்டை சந்திக்கும் வரை எனக்கு பிராண்ட் என்ற வார்த்தையின் அர்த்தம் கூட எனக்கு தெரியாது என்று தெரிவித்தவர் ராஜிவ் பஜாஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்