காலை வர்த்தக துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து 61.65 என்ற நிலையில் இருந்தது.
இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவைஅதிகரித்துள்ளதும், சர்வதேச செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இன்று வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.79 புள்ளிகள் உயர்ந்து 21,155.67 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40.40 புள்ளிகள் உயர்ந்து 6,282.25 புள்ளிகளாகவும் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago