கிஷோர் பியானி - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர்.

$ ரிடெய்ல், முதலீடு, லாஜிஸ்டிக்ஸ் என பல துறைகளில் இவரது ஃபியூச்சர் குழுமம் செயல்படுகிறது.

$ ‘ரிடெய்ல் துறையின் ராஜா’ என்று மீடியாக்களால் அழைக்கப்பட்டவர்.

$ எர்னஸ்ட் அண்ட் யங்கின் இளம் தொழில்முனைவோர் விருது, சி.என்.பி.சி.யின் முதல் தலைமுறை தொழில்முனைவோர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

$ ‘It Happened In India, என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

$ இருந்தாலும் இவரது குழுமத்துக்கு இப்போது 5,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. பாண்டலூன் நிறுவனத்தை ஆதித்யா பிர்லா குழுமத்துக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை எல் அண்ட் டிக்கும் விற்றுவிட்டார்.

$ சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பியானி, தன்னுடைய ஆரம்ப காலத்தில் ஸ்டோன்வாஷ் துணி வியாபாரம் செய்துவந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்