$ 4.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
$ 19 வருடங்களாக ஹெச்.சி.எல். நிறுவனத்தில் வேலை செய்யும் இவர், இதற்கு முன்பு தலைமை செயல்பாட்டு அதிகாரியாக(சி.ஓ.ஓ) இருந்தவர்.
$ The Blackbook on RIM என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். Remote Infrastructure Management பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இது.
$ சென்னை, கொல்கத்தா, டெல்லி ஆகிய இடங்களில் பள்ளிகளில் படித்த இவர், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் டெலிகாம் என்ஜீனியரிங் படித்தவர்.
$ ஹெச்.சி.எல். நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, கன்சல்டன்ஸி மற்றும் டெலிகாம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார். 93-ம் ஆண்டு ஹெச்.சி.எல்.நிறுவனத்தில் சேர்ந்தார்.
$ நாஸ்காமின் நிறுவன உறுப்பினர் மற்றும் உலக பொருளாதார மையத்தின் மையத்தின் சிறப்பு நடவடிக்கை குழுவின் உறுப்பினரும் கூட.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago