விப்ரோ நிறுவனத்தின் அங்கமான லைட்டிங் மற்றும் பர்னிச்சர் பிரிவு ஜெர்மனியைச் சேர்ந்த பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜெர்மனியின் இன்டர் ஸ்ட்ஹுல் எனும் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்திய சந்தையில் தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஜெர்மன் நிறுவனத்தின் “கோல்” என்ற பெயரிலான நாற்காலி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானதாகும்.
விப்ரோ நிறுவனத்தின் சென்னை ஆலையில் இந்த புதிய ரக பர்னிச்சர்கள் தயாரிக்கப்படும் என்று நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிராக் குல்கர்னி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago