$ ஆன்லைன் வணிக நிறுவனமான Quikr.com நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
$ 40 வயதான இவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிறந்தவர். டெல்லி ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜினீயரிங்கும், ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் நிர்வாகபட்டமும் பயின்றவர்.
$ 2008-ம் ஆண்டு Kijiji என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனத்தை இ-பே’யின் துணை நிறுவனமாக ஆரம்பித்தார். கிஜிஜி என்றால் Swahili மொழியில் சமூகம் என்று அர்த்தம். ஆனால் இது மக்களிடையே பிரபலம் ஆகாததால் Quikr என்று பெயர் மாற்றம் செய்தார்.
$ பிராக்டர் அண்ட் கேம்பிள், மிட்சல் மேடிசன், பி.டபிள்யூ.சி., உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். இதுமட்டுமல்லாமல், நோக்கியா குரோத் பார்ட்னர்ஸ், நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர் உள்ளிட்ட சில நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டி இருக்கிறார்.
$ ஸ்விடன் நாட்டு முதலீட்டு நிறுவனமான AB Kinnevik - லிருந்து சமீபத்தில் 550 கோடி ரூபாய் முதலீட்டை இவர் திரட்டி இருக்கிறார். ``விளம்பரத்துக்கு அதிகம் செலவு செய்யாவிட்டால் இந்நேரம் நாங்கள் லாபம் அடைந்திருப்போம், ஆனால் இந்தத் தொழிலுக்கு அது சரியான உத்தி அல்ல’’ என்று தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago