உருஸுலா பர்ன்ஸ் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஜெராக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் ஒன்றில் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறிய முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி.

$ நியூயார்க் கத்தீட்ரல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு. பிறகு மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் பட்டம், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

$ 1980ம் ஆண்டு ஜெராக்ஸ் நிறுவனத்தில் கோடைக்கால விடுமுறையில் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்தவர் பின்னர் அங்கேயே நிரந்தர பணியில் சேர்ந்தார். 2010-ம் ஆண்டில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார்.

$ எக்ஸான் மொபில் கார்ப்பரேஷன், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பாஸ்டன் சயின்டிபிக், ஃபர்ஸ்ட், எம்ஐடி கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

$ அமெரிக்க அதிபரின் ஏற்றுமதிக் கவுன்சில் துணைத் தலைவராக பர்ன்ஸை அதிபர் ஒபாமா நியமித்தார்.

$ உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் வரிசையில் இவர் 14-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்