எப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவரின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சி.ஓ.ஓ) ஹரிஷ் மன்வானி வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இருந்தாலும் நிறுவனத்தின் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக தொடர்வார்.
38 வருடங்களாக ஹெச்.யு.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர் இவர். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பால் பால்மென் கூறும் போது ஹரிஷ் முன் மாதிரியான தலைவர். யுனிலீவர் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் என்றார். மன்வானி என்னுடன் பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்றார். 1976-ம் ஆண்டு நிர்வாக பயிற்சியாளராக ஹெச்.யு.எல். நிறுவனத்தில் இவர் இணைந்தார். 1995-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் இவர் இணைந்தார். மேலும் இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ், வேர்ல்பூல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago