மைக்கேல் டெல் - இவரைத் தெரியுமா

By செய்திப்பிரிவு

$ டெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்

$ 1965-ம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 19-ஆவது வயதில் டெல் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

$ தன்னுடைய 25-ஆவது வயதில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் டெல் இணைந்தது. அப்போதைய பட்டியலில் மிகவும் இளமையான சி.இ.ஓ. இவர்தான்.

$ மேலும், மேன் ஆஃப் த இயர், சிறந்த தொழில் முனைவோர், சிறந்த சி.இ.ஒ. என பல விருதுகளை பெற்றவர்.

$ உலக பொருளாதார பேரவை, சர்வதேச பிஸினஸ் கவுன்ஸில், டெக்னாலஜி சி.இ.ஒ. கவுன்ஸில் உள்ளிட்ட பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினசிலும் போர்டு உறுப்பினராக இருக்கிறார்.

$ 1999-ம் ஆண்டு டெல் நிறுவனத்தின் உத்தி பற்றிய புத்தகத்தை வெளியிட்டார்.

$ மைக்கேல் மற்றும் சூசன் டெல் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்