சித்தார்த்த லால் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ டெல்லி செயின்ட் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸில் பொருளாதாரமும், கிரான்ஃபீல்டு (Cranfield) பல்கலைக்கழகத்தில் மெக்கானிகல் என்ஜீனியரிங்கும், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

$ இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின் ’அடுத்த தலைமுறை இயக்குநர் குழுவில்’ உறுப்பினராக இருக்கிறார்.

$ உலகப் பொருளாதார மையத்தில் போக்குவரத்துக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

$ 26 வயதில் தன்னுடைய குடும்ப நிறுவனத்தில் சேர்ந்த இவர் ஐஷர் குழுமத்தில் பல பொறுப்புகளை கடந்த பிறகே தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

$ 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை ராயல் என்பீல்டுக்கும் சி.இ.ஓவாக இருந்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்