2020-ம் ஆண்டுக்குள் மத்திய பிரதேசத்தில் 60,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார். இந்த முதலீடு மின்சாரம், நிலக்கரி, டெலிகாம் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனை மத்திய பிரதேசத்தின் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் நாட்டில் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்.
கடந்த ஐந்து வருடங்களில் இந்த துறைகளில் 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறோம். இப்போதைக்கு எங்கள் குழுமத்தில் 25,000 நபர்கள் பணிபுரிகிறார்கள். முதலீட்டை வரும் 2020-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதாவது 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்வோம் என்றும் தெரிவித்தார். கடந்த 10 வருடங்களில் மத்திய பிரதேசம் வளர்ந்ததுக்கு மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தான் காரணம் என்றார் அனில்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago