ரொமேஷ் சோப்தி - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

#தனியார் வங்கியான இண்டஸ் இந்த் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

#1973-ம் ஆண்டு ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த இவர் ஏ.என்.இசட் கிரின்ட்லேஸ் வங்கி (தற்போது ஸ்டாண்டர்ட் சார்ட்டட்), ஏ.பி.என். ஆம்ரோ (ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து) ஆகிய வங்கிகளில் பணியாற்றி இருக்கிறார்.

#2008-ம் ஆண்டு வங்கியின் தலைமை பொறுப்புக்கு வந்தவர். அப்போது இக்கட்டான நிலைமையில் இருந்த வங்கியை மாற்றியதால், 2011-ம் ஆண்டு முதல் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#வேகமாக வளர்ந்து வரும் மத்திய தர வங்கி என்று பிஸினஸ் வேர்ல்ட் பத்திரிகை இண்டஸ்இந்த் வங்கியை குறிப்பிட்டுள்ளது. தவிர மேலும் பல விருதுகளை வங்கியும் இவரும் வாங்கி இருக்கிறார்கள்.

#கடந்த ஐந்து வருடங்களாக இந்திய பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் இல்லாமல் இருந்தாலும், இண்டஸ்இந்த் வங்கி பங்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது.

#எலெக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் படித்த இவர், கார்ப்பரேட் சட்டமும் படித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்