$ இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின் (செயில்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 2010 ஜூன் முதல் உள்ளார்.
$ இதற்கு முன்பு பிஎச்இஎல் நிறுவனத்தில் நிதித்துறை இயக்குநர் பொறுப்பை வகித்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் பிஎச்இஎல் நிறுவனம் சிறந்த நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தியமைக்கான முதல் பரிசைப் பெற்றது.
$ இவர் எடுத்த சிக்கன நடவடிக்கையால் பிஎச்இஎல் நிறுவனத்தின் நிதி வளம் அதிகரித்து பன்னாட்டு நிறுவன போட்டிகளை எதிர்கொள்ளும் நிறுவனமாக உயர்ந்தது.
$ இந்திய தொலைத்தொடர்புத் துறையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிதித்துறை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
$ இந்திய ரயில்வே நிதிக் கார்ப்பரேஷன், டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். இது தவிர, நிதி நிறுவனத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு.
$ பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தமைக்காக ஸ்கோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
$ வணிகவியல் மற்றும் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சட்டம் மற்றும் நிர்வாகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago