#கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.
#1986-ம் ஆண்டு கோடக் மஹிந்திராஃபைனான்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர், அதன் பிறகு நிதிசார்ந்த பல நிறுவனங்களை ஆரம்பித்தார். 2003-ம் ஆண்டு கோடக் மஹிந்திரா வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
#பி.காம் படித்த பிறகு ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டியூட்டில் நிர்வாக படிப்பு படித்தவர்.
#கோடக் குழும நிறுவனங்களை தவிர, புளூஸ்டார், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் இருக்கிறார்.
#எர்னஸ்ட் அண்ட் யங், சி.என்.பி.சி. டிவி., பிஸினஸ் வோர்ல்டு, உலக பொருளாதார பேரவை போன்றவை இவருக்கு விருது வழங்கு கௌரவித்திருக்கிறது.
#ஒரு புதுமையான விஷயத்தில் இறங்கும் போது அதிகபட்ச ரிஸ்க்/நஷ்டம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் போதும், பலன்கள் தானாக தெரியும் என்பார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago