ஜோகிந்தர் சிங் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.

$ ‘டேராடூனில் பள்ளிக்கல்வியை முடித்தவர், லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கும், இங்கிலாந்து மான்செஸ்டர் பிஸினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ.வும் படித்தவர்.

$ ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் டிரெனியாக இருந்த இவர், பெங்களூரில் இருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.

$ 1980-ம் ஆண்டு ஃபோர்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், இந்த நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை கையாண்டிருக்கிறார்.

$ ஐரோப்பாவில் 14 ஆண்டுகளும், அமெரிக்காவில் 10 ஆண்டுகளும், கனடாவில் 4 ஆண்டுகளும் வேலை பார்த்தவர். 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருக்கிறார்.

$ டிசம்பர் 1, 2012-ம் முதல் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

32 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்