டிக் காஸ்டிலோ - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

#உலகின் முக்கியமான சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஒ.

#டிவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்தாலும் இவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இல்லை.

#மிச்சிகன் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இவர், ஆண்டர்சன் கன்ஸல்டிங் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

#Feedburner என்ற நிறுவனத்தை இவர் ஆரம்பித்தார். 2007-ம் ஆண்டு இவரது நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கியது. இருந்தாலும் 2009-ம் ஆண்டு வரை அங்கு பணியில் இருந்தார்.

#2009-ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தில் சி.ஓ.ஓ.வாக (chief operating officer) பொறுப்பேற்றார். அதன்பிறகு 2010-ம் ஆண்டு சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார்.

#ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவல் படி, டிவிட்டர் நிறுவனத்தில் 1.6 சதவிகித பங்குகள் இவருக்கு இருக்கிறது.

#அமெரிக்காவின் முதல் பத்து அதிகாரமிக்க டெக்னாலஜி சி.இ.ஒ.களில் இவரும் ஒருவர் என்று டைம் பத்திரிகை சொல்லி இருக்கிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்