$ டிராட் அண்ட் பார்ட்னர்ஸ் என்னும் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர்.
$ மார்க்கெடிங் துறையில் ’பொசிஷனிங்’ பிரிவில் நிபுணர்.
$ ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் விளம்பர துறையில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
$ Positioning: The Battle for Your Mind, Marketing Warfare உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவரது புத்தகங்கள் 14க்கும் மேற்பட்ட மொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
$ உலகின் முக்கியமான மெரில் லிஞ்ச், ஹெச்.பி, பி அண்ட் ஜி, ஜெராக்ஸ், உள்ளிட்ட ஃபார்சூன் 500 நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறார்.
$ இந்தியாவில் எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறார்.
$ “விலை குறைந்த கார் என்று டாடா நிறுவனம் (நானோ) பிராண்டிங் செய்தது பொருத்தமற்றது. என்னை கேட்டால் அந்த பிராண்டை முடித்துக்கொள்வதுதான் நல்லது. இதில் அதிக விரயம் இருந்தாலும் குறைந்த விலை கார் என்ற கான்செப்ட் எனக்கு பிடிக்கவில்லை” என்று சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago