# லார்சன் அண்ட் டியூப்ரோ இன்வெஸ்ட்மென்ட் நிர்வாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
# 46 வயதில் மிக உயர்ந்த பதவியை எட்டிய இவர், பம்பாய் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், சார்டர்ட் அக்கவுண்டென்ட் படிப்பும் முடித்தவர்.
# 2012-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு ஃபிடிலிடி அசெட் மேனேஜ்ஸ்மென்ட் பிசினஸ் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.
# நிதி நிர்வாகத்தில் 25 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட இவர் சிட்டி வங்கியில் வர்த்தக மேம்பாட்டு பிரிவில் 15 ஆண்டுகள் பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
# ஆசிய முதலீட்டாளர் இதழ் இவரை மிகச் சிறந்த செல்வாக்கு மிக்க 25 பெண்களில் ஒருவராக 2011-ம் ஆண்டு தேர்ந்தெடுத்து கௌரவித்தது. இந்திய பரஸ்பர நிதியத்தின் இயக்குநர் குழுவிலும் இவர் உள்ளார்.
# பார்ச்சூன் இதழ் கண்டறிந்த மிகச் சிறந்த பெண் நிர்வாகிகள் 50 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago