#உலகின் முக்கியமான மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்.
#ஃபிடிலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கிறார். ஃபிடிலிட்டி மெகல்லன் (Fidelity Magellan) ஃபண்டின் மேனேஜராக 1977-90-ம் ஆண்டு வரை இருந்தவர்.
#இவர் ஃபண்ட் மேனேஜராக இருந்த காலத்தில் ஆண்டுக்கு 29.2 சதவிகித வருமானத்தை கொடுத்தவர். அமெரிக்க சந்தை கொடுத்த வருமானத்தை விட இது இரு மடங்கு அதிகம்.
#வார்டன் பிஸினஸ் ஸ்கூலிலும், பென்சில்வேனியா பல்கலைகழகத்திலும் பயின்றவர்.
#ஃபிடிலிட்டி நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்.
#One Up on Wall Street, Beating the Street, ‘Learn to Earn’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
#இவருடைய முதலீட்டு கருத்துகள் மிகவும் பிரபலம். இதில் ’உங்களுக்கு தெரியாததில் முதலீடு செய்யாதே’ என்பது ஒரு சாம்பிள் மட்டுமே.
முக்கிய செய்திகள்
வணிகம்
43 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
15 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago