#இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி.
#ஆமதாபாத் இந்திய நிர்வாகவியல் மையத்தில் இளங்கலை பட்டமும், முதுகலையில் நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.
#ஐசிஐசிஐ வங்கியில் 29 ஆண்டுகள் பணியாற்றிய இவர், தலைமைப் பதவி சாந்தா கொச்சாருக்கு சென்றதால் அங்கிருந்து வெளியேறி ஆக்சிஸ் வங்கிக்கு தலைமைப் பொறுப்பேற்றார்.
#இவரது தலைமையில் ஆக்சிஸ் வங்கியின் வர்த்தகம் 2012--13-ம் ஆண்டில் 30 சதவீத வளர்ச்சி அடைந்து 5,500 பில்லியன் டாலராக உயர்ந்தது. வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1,500 ஆகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 8,300 ஆகவும் உயர்ந்தது.
#தொழில் திறன் மிக்க 50 பெண்களை சர்வதேச அளவில் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டது.
#இதில் 32-வது இடத்தில் உள்ளார் ஷிகா.
#சிறந்த நிர்வாகவியல் தலைவர், சிறந்த நிர்வாக பெண்மணி, சிறந்த வங்கியாளர் என பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 1.96 கோடி.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago