ஜெஃப் வெய்னெர் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ வேலை தேடுபவர்களுக்கென்றே பிரத்யேகமாகச் செயல்படும் சமூக வலைதளமான லிங்கிடின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ இதற்கு முன்பு ஆக்செல் பார்ட்னர்ஸ் மற்றும் கிரேலாக் பார்ட்னர்ஸ் ஆகிய வென்சர் கேபிடல் நிறுவனங்களில் பணி புரிந்தவர்.

$ அதற்கு முன்பு யாகூ மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.

$ லிங்கிடின் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நான்கு வருடங்களில் நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு அதிகரித்திருக்கிறார்.

$ பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகப்பட்டமும் பயின்றவர்.

$ இவரது ஆண்டு வருமானம் 11 லட்சம் அமெரிக்க டாலர்கள்.

$ தற்போதைய நிலையில் நிறுவனங்கள் செய்யும் சிறு தவறு கூட நீண்ட கால அடிப்படையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிவித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்