பிரதமரின் அமெரிக்க பயணத்தால் இரு நாட்டு உறவுகள் வலுப்பெறும். இதனால் அந்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வார்கள் என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் மியூச்சுவல் பண்ட் சங்கங்களின் தலைவர்(ஆம்பி) சந்திப் சிக்கா தெரிவித்தார்.
இந்தியாவின் சாதகமான சூழ்நிலை காரணமாக முதலீடுகள் தொடர்ந்து வரும். ஏற்கெனவே அந்நிய முதலீடுகள் வந்துகொண்டிருந்தாலும், பிரதமரின் அமெரிக்க விஜயத்தால் இன்னும் பெரிய முதலீட் டாளர்கள் இந்தியாவுக்கு இனி வரக்கூடும் என்றும் சந்திப் சிக்கா தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago